மறைந்த கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீரோடு முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. 
பிற

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் - புகைப்படங்கள்

புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகே 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

DIN
புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமாரின் இறுதிஊர்வலம் கண்டீரவா ஸ்டேடியத்தில் தொடங்கியது.
ரசிகர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக புனித் ராஜ்குமாரின் உடல் கன்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான பொது மக்களும், ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்.
புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்.
மனைவி அஸ்வினி மற்றும் மகள்கள் கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்தது.
கதறி அழும் ரசிகைகள்.
மரத்தின் மேல் ஏறி அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்.
ரசிகர்கள் பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்திய படி வந்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT