மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். 
பிற

விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்- புகைப்படங்கள்

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

DIN
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்.
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்.
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்தின் மனைவிக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி கருணாநிதி.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகை குஷ்பு அஞ்சலி செலுத்திய நிலையில், பிரேமலதாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குஷ்பூ.
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகை சுகன்யா.
மகன் சண்முகபாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன்.
திரளாக வந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தும் காவலர்கள்.
மனைவி பிரேமலதா உடன் மகன் சண்முகபாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன்.
மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
மக்கள் அலைகடல் என திரண்டு வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிச் சடங்குகளுக்குப் பின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு பிரியாவிடை அளித்த மக்கள்.
விஜயகாந்துக்கு தமிழக முதல்வர் இறுதி மரியாதை.
விடைபெற்றார் நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

SCROLL FOR NEXT