முகப்பு
சினிமா

துப்பறிவாளன் டீஸர் வெளியீடு விழா

விஷால் தனது படத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'துப்பறிவாளன்'. மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, சிம்ரன், வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருள் கொரோல்லி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீடு விழா ஸ்டில்ஸ்.

Updated On : 1 ஆகஸ்ட், 2017 at 6:18 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:26 PM

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.