முகப்பு
சினிமா

வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். அனிருத் இசையில், முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து உள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.