முகப்பு
சினிமா

போலீஸ் ராஜ்யம்

அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் 'போலீஸ் ராஜ்யம்'. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்து வெளிவரும் படம் இதுவாகும். இப்படத்தில் பிருத்விராஜ், ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா, பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →