முகப்பு
சினிமா

நோட்டா

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் 'நோட்டா'. இதில் நாசர், சத்யராஜ், எம்எஸ் பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். நாயகனாக விஜய் தேவரகொண்டா, முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். நாயகியாக மெஹ்ரீன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும் 'நோட்டா' படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →