முகப்பு
சினிமா

பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'சீமராஜா'. இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், சூரி, நெப்போலியன், லால், மனோபாலா, யோகி பாபு நடிக்கின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை 'சீமராஜா' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.

Updated On : 19 பிப்ரவரி, 2018 at 11:09 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.