முகப்பு
சினிமா

ஆண் தேவதை

சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் 'ஆண்தேவதை' படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.  'சிகரம் சினிமாஸ்'  , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர்  இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.