முகப்பு
சினிமா

அசுரன்

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி தற்போது தயாராகி வரும் புதிய படம் 'அசுரன்'. படத்தில் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் தனுஷ். அப்பா தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படத்தில் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →