முகப்பு
சினிமா

தேவ்

அறிமுக இயக்குனர் ராஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் படம் ‘தேவ்’.  இதில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்து உள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில், சென்னையை தாண்டி ஹைதராபாத், யூரோப் மற்றும் அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு உள்ள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →