ப்ரித்வி ராஜ் காவியத் தலைவனில் பெண் வேடம் 
சினிமா

எம் ஜி ஆர் முதல் விஜய் வரை பெண் வேடத்தில் அசத்திய ஹீரோக்கள்!

பெண் வேடம் சிலருக்குத் தான் அப்படியே பொருந்தும். பலருக்கு ‘எதற்கு இந்த விஷப் பரீட்சை?’ என்று தோன்றும் .இந்த லிஸ்டில் ஹீரோக்களுக்கு மத்தியில் சில சூப்பர் ஸ்டார் காமெடி ஹீரோக்களும் உண்டு. அவர்களும் ஹீரோக்களாக நடித்திருக்கிறார்கள் என்பதால்..

கார்த்திகா வாசுதேவன்
சூப்பர் ஸ்டார் பணக்காரன் மற்றும் சிவாஜி திரைப்படங்களில் பெண்ணாக
கமல் அவ்வை ஷண்முகியில் பெண்ணாக..
விஜய் ப்ரியமானவளே திரைப்படத்தில் பெண் வேடமிட்டு
வடிவேலு & கவுண்டமணி பெண் வேடத்தில்..
எம் ஜி ஆர் பெண் வேடத்தில்
சிவாஜி பெண் வேடத்தில்
நாகேஷ் பெண் வேடத்தில்
மம்மூட்டி ஏதோ ஒரு மலையாளப் படத்தில்
பிரஷாந்த் ஆணழகன் திரைப்படத்தில் பெண் வேடமிட்டு
சந்தானம் சிங்கம்புலி திரைப்படத்தில்
சரத்குமார் காஞ்சனா திரைப்படத்தில்
சத்யராஜ் மாமன் மகள் திரைப்படத்தில்
சிவ கார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தில்
விக்ரம் கந்தசாமியில் பெண் வேடத்தில்
விஷால் அவன் இவன் திரைப்படத்தில் பெண்ணாக
விவேக் பெண் வேடத்தில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி: 20% அதிகரிப்பு

SCROLL FOR NEXT