சினிமா

தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்... நிஜமும்...

DIN
சிவாஜி கணேசன்- பத்மினி: 60 மற்றும் 70 களில் மிகவும் பிரபலமான ஜோடியான சிவாஜி கணேசன் - பத்மினி, ஒன்றாக 60 படங்களில் இணைந்து நடித்து உள்ளனர்.
சிவாஜி கணேசன்- பத்மினி: 60 மற்றும் 70 களில் மிகவும் பிரபலமான ஜோடியான சிவாஜி கணேசன் - பத்மினி, ஒன்றாக 60 படங்களில் இணைந்து நடித்து உள்ளனர்.
ஜெமினி கணேசன் - சாவித்ரி: காதல் மன்னன் ஜெமினி கணேசன் - சாவித்ரி ஜோடியானது பாசமலர், மனம் போல மாங்கல்யம் போன்ற பல பிளாக்பஸ்டர்களில் நடித்து அசத்தியது.
கமல்ஹாசன்-ஸ்ரீதேவி: 1980-களில் ஈடுசெய்ய முடியாத ஜோடி கமல்-ஸ்ரீதேவி. இவர்கள் வெவ்வேறு மொழிகளில் மொத்தம் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த்-ஸ்ரீபிரியா: ரஜினி இளம் நடிகராக இருந்த காலத்தில் படங்களில் கிளாமர் தூக்கலாக இருக்கும். அந்த காலத்தில் ரஜினியின் ஹிட் படங்களில் பெரும்பாலும் உடன் நடித்தவர் ஸ்ரீபிரியாதான்.
பிரபு-குஷ்பு: ரசிகர்களை மிகவும் கவர்ந்த காதல் ஜோடியான பிரபு-குஷ்பு சின்னதம்பி, மை டியர் மார்த்தாண்டன், பாண்டித்துரை, வெற்றி விழா, தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார் உள்பட பல படங்களில் நடித்தனர்.
அஜித்-ஷாலினி: அஜித்-ஷாலினி ஜோடி காதலுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. நிஜ வாழ்க்கையிலும் கூட சிறந்த ஜோடியாக கருதப்படும் அஜித் மற்றும் ஷாலினி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.
விஜய்-சிம்ரன்: ஒன்ஸ்மோர் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் சிம்ரன். அதன் பிறகு அவர் நடித்த 'நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, உதயா போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஜோடி என்றால் அது சூர்யா - ஜோதிகாதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT