சினிமா

'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

DIN
ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் நாயகன் ராணா டகுபதி.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும் விஷ்ணு விஷால்.
ராணா டகுபதி.
படத்தின் டிரெய்லர் வெளியான முதல் சமூக வலைதளங்களில் பல சாதனை படைத்து வருகிறது.
தமிழ், தெலுங்கில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். ஹிந்தியில் அவருடைய கதாபாத்திரத்தில் புல்கிட் சாம்ராட் நடித்துள்ளார்.
யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இதுவே.
கேரளம் உள்ளிட்ட காடுகள், மலைகளில் காடன் படத்தை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்.
படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாயகி.
பிரமோஷன் வேலைகளை முழுவீச்சில் செய்யும் படக்குழுவினர்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்.
விழாவில் படக்குழுவினருடன்...
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும் நாயகி.
காடுகள் ஆக்கிரமிக்கப்படும் போது, அதில் வாழும் உயிர்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கதைக்களமாக கொண்டு இப்படம் தயாராகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT