முகப்பு
சினிமா

பகீரா டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

பிரபுதேவா முதல்முறையாக சைக்கோ கில்லராக பல வேடங்களில் நடித்துள்ள 'பகீரா' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Updated On : 8 அக்டோபர், 2021 at 9:10 PM
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், சாக்‌ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பஹீரா'.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
பரதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

2015-ல் வெளியான 'வெட்ரனின்' தென்கொரிய திரைப்படத்தைத் தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாயகிகளாக அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீஸன், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, ஜனனி, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரபுதேவா.
கணேஷன் சேகர் இசையமைத்துள்ளார்.
பல நாயகிகள் நடித்திருப்பதால் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் போஸ்டர்.
படத்தின் போஸ்டர்.
படத்தின் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.