முகப்பு
சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் - புகைப்படங்கள்

இயக்குநர் விக்னேஷ் தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated On : 18 செப்டம்பர், 2021 at 7:15 PM
தனது பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் சேர்ந்து கேக் வெட்டி அசத்தியுள்ளார்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்.

Advertisement

விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்கி சார் என்கிற வாசகம் கேக்கில் இடம்பெற்றுள்ளது.
பிறந்தநாள் பரிசு.
பிறந்தநாள் பரிசு
பிறந்தநாள் கேக்.
பிறந்தநாள் கேக்.
தனது தாயுடன் நடிகை நயன்தாரா.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.