ஹனிமூனுக்காக வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் அங்கிருந்து தேசிய கொடியை ஏந்தியபடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரித்துள்ளனர்.
சினிமா
பார்சிலோனாவில் தேசிய கொடியுடன் நயன்-விக்னேஷ் சிவன் - புகைப்படங்கள்
75வது சுதந்திர தினம் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தேசியக் கொடியை பறக்கவிட்டு பார்சிலோனாவில் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர்.
DIN
உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களே, இந்த நாளை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம் என பதிவு.அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என பதிவு.உலகில் மிகவும் சுதந்திரமான, பாதுகாப்பான, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான வீடு நமது நாடுதான் என பதிவு.