மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது.
பூஜையில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சங்கர் மற்றும் நாயகி அதிதி சங்கர்.பழம்பெரும் நடிகை சரிதா நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க வரும் நிலையில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், யோகி பாபு காமெடியனாகவும் நடிக்க உள்ளனர்.பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரோடு இயக்குநர் ஷங்கரும் கலந்து கொண்டார்.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் 'மாவீரன்' படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.மாவீரன் படக்குழுவினர்.சிவகார்த்திகேயன் உடன் இயக்குநர் ஷங்கர்.