முகப்பு
சினிமா

'சலாம் வெங்கி' படத்தின் சிறப்பு திரையிடல் - புகைப்படங்கள்

மும்பையில் 'சலாம் வெங்கி' படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மும்பையில் 'சலாம் வெங்கி' படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கஜோல்.
பகிர்:
ஹிந்தியில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் கஜோல், விஷால் ஜெத்வா, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, ராகுல் போஸ், அமீர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் 'சலாம் வெங்கி' படத்தின் டிரெயிலர் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றது.
டிசம்பர் 9ஆம் தேதியன்று, சலாம் வெங்கி திரை அரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கக் கூடிய வகையில் படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.
ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிக்கும் 'சலாம் வெங்கி' ஹிந்தி திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட நடிகையும் இயக்குனருமான ரேவதி.
படத்தின் சிறப்பு திரையிடலின் போது கலந்து கொண்ட இரட்டை சகோதரிகளான சுரபி மற்றும் சம்ரித்தி.
தனது மகள் தனிஷா முகர்ஜியுடன் பாலிவுட் நடிகை தனுஜா.
படத்தின் சிறப்பு திரையிடலின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை அஹானா கும்ரா.
படத்தின் சிறப்பு திரையிடலின் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.
படத்தில் கேமியோ தோற்றத்தில் இருக்கும் பாலிவுட் நடிகர் அமீர் கான், நீல நிற ஜீன்ஸ் மற்றும் மேட்சிங் ஜாக்கெட்டுடன் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து கொண்டு பங்கேற்றார்.
'சலாம் வெங்கி' படத்தின் சிறப்புத் திரையிடலின் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.
படத்தின் சிறப்பு திரையிடலின் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் விஷால் ஜெத்வா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.