அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படம் லத்தி.
விஷால், சுனைனா நடிப்பில் உருவாகி இந்த படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.மேடையில் நடிகர் விஷால்.படக்குழுவினருடன் நடிகர் விஷால்.ரசிகர்களிடம் உரையாடும் நடிகர் விஷால்.ஆக்ஷன் மற்றும் தேசபக்தியை மையமாகக் கொண்டது இந்த படம்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.நடிகர் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.சிகர்களை நோக்கி கை அசைக்கும் நடிகர் விஷால்.சமீபத்தில் இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.படத்தில் கான்ஸ்டபுள் வேடத்தில் விஷால் நடித்துள்ளார்.ஆக்சன் பின்னணியில் லத்தி படம் உருவாகி உள்ளது.படம் ரிலீசாக உள்ள நிலையில், அதன் பிரமோஷன் வேலைகளை நடைபெற்று வருகின்றது.