முகப்பு
சினிமா

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் புதிய ஸ்டில்ஸ்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’எதற்கும் துணிந்தவன்’.
பகிர்:
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.
படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மாஸ் லுக்கில் சூர்யா.
டூயட் பாடும் சூர்யா.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிடுகின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் உள்ளது.
படத்திலிருந்து பிரத்யேக புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.