தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரான விக்னேஷ் சிவனை பூங்கொத்துடன் கட்டியணைத்து காதலர் தின வாழ்த்து தெரிவித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
DIN
காதல் ஜோடிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.காதலர் தின வாழ்த்து தெரிவித்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.சிங்கலாக செல்ஃபிக்கு எடுத்து கொள்ளும் விக்னேஷ் சிவன்.