சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தற்போது அறிவித்துள்ளனர். 
சினிமா

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: திருமணம் முதல் பிரிவு வரை - புகைப்படங்கள்

தனது மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யாவை பிரிவதாக நடிகர் தனுஷ் சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார். 

DIN
சமீபத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் இயக்க போவதாகவும் செய்திகள் உலா வந்த நிலையில் ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
தனுஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே மன வருத்தம் இருந்து வந்ததாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.
எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ்.
மணக்கோலத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ்.
தனது தந்தையுடன் மகள் ஐஸ்வர்யா.
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ்.
18 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நட்சத்திர ஜோடியினர் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
ஐஸ்வர்யா தனுஷ்.
ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷுடன் செளந்தர்யா.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில் அதே நாளில் நடிகர் தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
விவாகரத்து அறிவிப்பை திடீரென அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நட்சத்திர தம்பதியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT