முகப்பு
சினிமா

'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற 'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தில்லி ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை திஷா பதானி, நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அர்ஜுன் கபூர்.
பகிர்:
'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நட்சத்திரங்கள்.
புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை திஷா பதானி, நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அர்ஜுன் கபூர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாலிவுட் நடிகை திஷா பதானி.
'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாலிவுட் நடிகை திஷா பதானி.
'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா ஆர் கபூர்.
செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஜான் ஆபிரகாம்.
‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அர்ஜுன் கபூர்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை திஷா பதானி.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான திஷா பதானி மற்றும் தாரா சுதாரியா.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் நடிகை திஷா பதானி.
முழு கட்டுரையைப் படிக்க →