இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் நாயகனாக வலம் வருபவர் ஆதி.
ஆல்பம் பாடல்களில் தெடங்கி விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார் ஆதி.இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.நாயகியாக ஆதிரா ராஜ் நடிக்கும் இந்தப் படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.படத்திற்கு ஆதி இசையமைக்க, தீபக் மோகன் ஒளிப்பதிவு.படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் பூஜையுடன் தொடங்கியது.வீரன் படத்தின் போஸ்டர்.