படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. 
சினிமா

சிம்புவின் 'VTK' 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

DIN
படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு பைக் ஒன்றையும், நடிகர் சிம்புவுக்கு கார் ஒன்றையும் பரிசாக வழங்கி கௌரவிப்பு.
வழக்கமான கௌதம் மேனன் திரைப்படங்களை காட்டிலும் இது சற்று வித்தியாசமான கேங்ஸ்டார் படமாக அமைந்தது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'
படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் படம் வெளியவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது.
வழக்கமான கௌதம் மேனன் திரைப்படங்களை காட்டிலும் இது சற்று வித்தியாசமான கேங்ஸ்டார் படமாக அமைந்தது.
வெந்து தணிந்தது காடு வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.
சிம்புவுக்கு நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார்.
படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் பலரது காலர் டியூன் ஆக மாறி உள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து.
சிம்புவின் ரசிகர்களுக்கு வெந்து தணிந்தது காடு ஒரு திரைவிருந்து.
வெந்து தணிந்தது காடு படம் 50 நாட்கள் ஓடியதை கொண்டாடும் வகையில் படத்தின் போஸ்டர் ஒன்றினை வெளியிட்ட வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT