சினிமா

ஒன்று கூடி களைகட்டிய 80ஸ் நடிகர்-நடிகைகள்! - புகைப்படங்கள்

DIN
'80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் ரீ யூனியனான நடிகர்-நடிகைகள்.
'80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் ரீ யூனியனான நடிகர்-நடிகைகள்.
அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக அமைந்தது இந்த '80ஸ் ரீயூனியன்'.
இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, சஞ்சய் தத், ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சரத்குமார், அர்ஜுன், ராதா, அம்பிகா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பானுச்சந்தர், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பூனம் தில்லான், நதியா, வித்யா பாலன், டினா அம்பானி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
அனைவரும் இணைந்து குரூப்பாக எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் ஒன்று கூடி மகிழ்ந் 80ஸ் காலகட்டத்தின் நடிகர்-நடிகைகள்.
1980-களில் நாயகிகளாக நடித்து, தற்போது நெருங்கிய தோழிகளாக வலம் வரும் 80ஸ் நடிகைகள்.
ஒன்றுகூடி சிறப்பித்த '80ஸ்'.
80ஸ் காலகட்டத்தில் ஜொலித்தவர்களுக்கு நிறைந்த மாலைப் பொழுதாக இந்த ரீயூனியன் அமைந்தது.
கரோனா தொற்றால் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் '80ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை.
ஒன்றுகூடி கொண்டாடிய '80ஸ்' திரை பிரபலங்கள்.
ஒன்றுகூடி கொண்டாடிய '80ஸ்' நடிகர்-நடிகைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT