மெகா ஸ்டார் மம்மூட்டி, ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் திரையிலகில் கம்-பேக் கொடுத்த நாயகிகளுள் ஒருவர் ஜோதிகா.ரசிகர்களால் ஜோ என்று அழைக்கப்படும் இவர், மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.12 ஆண்டுகளுக்கு முன்பு 'சீதாகல்யாணம்' படத்திற்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாளத் திரையுலகிற்கு திரும்பியதை இப்படம் குறிக்கிறது.இப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம் விநியோகம் செய்யவுள்ளது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் ஜியோ பேபி உடன் மெகா ஸ்டார் மம்மூட்டி.காதல் தி கோர் படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளிலும் படக்குழு அனைவருக்கும் மதிய உணவு வழங்கி அசத்திய மெகா ஸ்டார் மம்மூட்டி.படத்தில் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு மம்முட்டியும் ஜோதிகாவும் உணவு பரிமாறினர்.படக்குழு அனைவருக்கும் மதிய உணவு வழங்கி அசத்திய மெகா ஸ்டார் மம்மூட்டி.