முகப்பு
சினிமா

பூஜையுடன் தொடங்கியது தனுஷின் கேப்டன் மில்லர் படம் - புகைப்படங்கள்

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
படத்தின் பூஜை இன்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பகிர்:
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் சுந்தீப் கிஷான், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கைன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்.
கேப்டன் மில்லர் படமானது அடுத்த ஆண்டு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கயுள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 7ஆம் தென்காசி பகுதியில் தொடங்கும் என தெரியவந்துள்ளது.
தனுஷின் முதல் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது கேப்டன் மில்லர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.