படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில் படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
சினிமா
தங்கலான் படப்பிடிப்பிற்காக சென்னை வந்த மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டப் பலர் நடித்து வரும் படம் 'தங்கலான்'.
DIN
கோலார் தங்கவயல் மற்றும் அங்குள்ள உழைப்பாளிகளின் கதையை மையமாகக் கொண்ட திரைப்படம் இது.கர்நாடகா மற்றும் மதுரை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் படம் தங்கலான்.நடிகை மாளவிகா மோகனன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.