மும்பையில் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், தாதா சாகேப் பால்கே விருதுடன் பாலிவுட் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. 
சினிமா

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் - புகைப்படங்கள்

தாதா சாகேப் பால்கே விருது நிகழ்ச்சியானது மும்பையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

DIN
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருதுடன் போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் வருண் தவான்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் ரேகாவுக்கு 'திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பு' என்ற விருதும், கங்குபாய் கதியவாடி படத்திற்காக ஆலியா பட் சிறந்த நடிகைக்கான விருதையும் வழங்கி கெளரவிப்பு.
சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகைகளான ரேகா மற்றும் ஆலியா பட்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை ஷ்ரியா சரண்.
விழாவில் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாடகர் உதித் நாராயண்.
கன்னட திரைப்படமான காந்தாராவில் நடித்ததற்காக மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருதை வென்றார் திரைப்படத் தயாரிப்பாளரான ரிஷாப் ஷெட்டி.
மும்பையில் தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர்களான ஸ்ரேயாஸ் தள்பதே மற்றும் ரோனித் போஸ் ராய்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர் மற்றும் வருண் தவான் ஆகியோர்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், பிக் பாஸ் 16 போட்டியாளரும் குத்துச்சண்டை வீரருமான அப்து ரோசிக்குடன் பாலிவுட் நடிகர் அனுபம் கெர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT