அமேசான் பிரைம் விடியோவில் தங்கள் வரவிருக்கும் தொடரான 'தஹாத்' டிரெய்லரின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் வர்மா, குல்ஷன் தேவையா மற்றும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
அமேசான் பிரைம் விடியோவில் தங்கள் வரவிருக்கும் தொடரான 'தஹாத்' டிரெய்லரின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, விஜய் வர்மா மற்றும் குல்ஷன் தேவையா, சோஹம் ஷா உள்ளிட்டோர்.பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.'தஹாத்' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மீரான் சத்தா போர்வான்கர் உடன் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
Advertisement
Advertisement
ஒய்யாரமாய் நடந்து வரும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.