சென்னை வந்த கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தியும், வெங்கடேஷூம் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பகிர்:
வெங்கடேஷ் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகியுள்ளன.தமிழகத்தை சேந்தவர்களான வெங்கடேஷ் ஐயரும், வருண் சக்கரவர்த்தியும் கொல்கத்தாவுக்கு விளையாடி வருகின்றனர் என்றாலும் அவர்கள் இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்கள்.இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.