76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்.
சினிமா
கேன்ஸ் பட விழாவில் விக்னேஷ் சிவன் - புகைப்படங்கள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் மட்டும் தனியாக கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் கோட் - சூட்டில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
DIN
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரில் விக்னேஷ் சிவனும் ஒருவர்.தன்னுடைய குழந்தைகளை கவனிக்கு கொள்ள வேண்டும் என்பதற்காக நயன்தாரா கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்ள வில்லை என தெரிகிறது.ஸ்பைடர் மேன் படத்தின் நடிகர் டோபே மாகுவேர் உடன் செல்ஃபி எடுத்து கொண்ட விக்னேஷ் சிவன்.