நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார்.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.மலையாள படங்களிலும் மாளவிகா நடித்துள்ளார்.மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் கமீட் ஆகி உள்ளார்.தெரிக்கவிடும் அழகில் மாளவிகா.ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் மாளவிகா.ரசிகர்களை பாடாய் படுத்தும் நாயகி.ஜொலிக்கும் மாளவிகா.மாளவிகா மோகனனின் மாஸ் ஸ்டில்ஸ்.