ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. 
சினிமா

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

DIN
தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராமம் ராகவம்'.
நாயகி மோட்சா.
சமுத்திரக்கனி.
நடிகர் சூரி.
தம்பி ராமையா.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகி வருகிறது.
விழாவில் சமுத்திரக்கனி, இயக்குநர் பாலா, பாண்டியராஜன், சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமம் ராகவம் படத்தின் போஸ்டர்.
ராமம் ராகவம் படத்தின் போஸ்டர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!

வாக்குச் செலுத்தாவிட்டால் தண்டனை: நடிகர் பரிந்துரை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சகோதரர்களுக்கு மரண தண்டனை!

உத்தமர் கோயிலில் பிச்சாண்டேஸ்வரர் திருவீதி உலா!

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!

SCROLL FOR NEXT