முகப்பு
சினிமா

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் - புகைப்படங்கள்

Updated On : 14 டிசம்பர், 2024 at 12:05 PM
கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை பலியான விவகாரத்தில், தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை அடுத்து, தனது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜுன்.
பகிர்:
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜுன்.
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜுன்.
பத்திரிகையாளர்களுடன் உரையாடிய பிறகு நடந்து செல்லும் நடிகர் அல்லு அர்ஜுன்.
சிறையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய நடிகர் அல்லு அர்ஜுனை, நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
தனது குடும்பத்தினருடன் நடிகர் அல்லு அர்ஜுன்.
முழு கட்டுரையைப் படிக்க →