கிங்ஸ்டன் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நாயகி திவ்ய பாரதி.
20201ஆம் ஆண்டு வெளிவந்த பேச்சுலர் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் திவ்ய பாரதி.கிங்ஸ்டன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட திவ்ய பாரதிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழுவினர்.ஜிவி பிரகாஷ் மற்றும் கிங்ஸ்டன் படக்குழு உடன் இணைந்து திவ்ய பாரதி பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.திவ்ய பாரதி நடிப்பில் கிங்ஸ்டன் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜிவி பிரகாஷுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.படத்தை கமல் பிரகாஷ் இயக்கி உள்ள நிலையில் தெலுங்கில் கோட் என்கிற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி.