சதீஷ் நடித்துள்ள வித்தைக்காரன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு.
காமெடி நாயகன் சதீஷ், நாய் சேகர், கான்ஞ்சுரிங் கண்ணப்பன் ஆகியோர் நடித்துள்ள படம் வித்தைக்காரன்.இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் வெங்கி இயக்கியுள்ளார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு வெங்கட் பரத் இசையமைத்துள்ளார்.படப்பிடிப்பு நிறைவு பெற்று கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் அறிவிப்பு.