முகப்பு
சினிமா

சிவகார்த்திகேயன் உடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

பிரமாண்ட கூட்டணியில் சிவகார்த்திகேயன்-முருகதாஸ்; கோலிவுட்டில் புதிய அதிர்வு

Updated On : 17 பிப்ரவரி, 2024 at 6:12 PM
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.
பகிர்:
படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கிய நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளார்.
அனிருத் இசையில், பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் நடிக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழு அறிவிப்பு.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.