அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா நடித்துள்ள படம் லவ்வர். 
சினிமா

லவ்வர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர். ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

DIN
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்க படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
முழுக்க முழுக்க காமெடி, ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம் பண்டிகை: விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறக்கும் பூக்கள்!

“கச்சத்தீவு எங்களுடைய பூமி! அடிமைப்படுத்த இடமளிக்க மாட்டோம்!” இலங்கை அதிபர் திட்டவட்டம்!

6 வது முறையாக நிரம்பிய மேட்டுர் அணை: உபரிநீர் வெளியேற்றம்!

கோவையில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது! துப்பாக்கி பறிமுதல்!

ஜேமி ஓவர்டன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு! 2 போட்டிகளில் திடீர் முடிவு!

SCROLL FOR NEXT