முகப்பு
சினிமா

தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - புகைப்படங்கள்

விமல் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பகிர்:
தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் வெளியாக உள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்த விமலே நாயகனாக நடித்து வருகிறார்.
இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் படம் தேசிங்கு ராஜா - 2.
விழாவில் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
தேசிங்கு ராஜா 2 படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர்.
தேசிங்கு ராஜா 2 படத்தின் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பி.வாசு.
நகைச்சுவை நடிகர் சாமிநாதன்.
நகைச்சுவை நடிகர் சாம்ஸ்.
வித்யாசாகர் இசையில், செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக ஜனவரி 27 நடைபெற்றது.
படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் ஒன்றை ஒன்று சாராமல் உருவாகி வருகிறது.
முழு கட்டுரையைப் படிக்க →