பிரபுதேவா நடிப்பில் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் கேக் வேட்டி கொண்டாடிய படக்குழுவினர்.மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்கவுள்ளது. பிரபுதேவாவுடன், யோகி பாபு, அஜு வர்கீஸ், மொட்டை ராஜேந்திரன், ரெண்டின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.ARRPD6 திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.