தமிழில், நேரம் படத்தில் அறிமுகமான அஞ்சு குரியன் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து அசத்தினார்.
சினிமா
என்றென்றும் புன்னகை... அஞ்சு குரியன்!
DIN
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சு குரியன்.
ஓம் ஷாந்தி ஓஷானா, பிரேமம், ஞான் பிரகாஷன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.