சேலையில் ஹோம்லி பெண்ணாக ஜெயிலர் படத்தில் நடித்த மிர்ணா மேனன் இன்ஸ்டாவில் மாடர்ன் உடைகளை அணிந்து மாஸ் காட்டி வருகிறார்.
சினிமா
வசீகரிக்கும் மிர்னா மேனன் - புகைப்படங்கள்
DIN
பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை, புர்கா மற்றும் ஜெயிலர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நாயகி.
போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர் வட்டத்தை அதிகரித்து வரும் நாயகி.திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மிர்னா மேனன்.