மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில், நெட்ஃபிளிக்ஸ் வலைத் தொடரான 'சிங்கிள் பாப்பா'வின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகர்களான நய்யர், பிரஜக்தா கோலி, குணால், ஆயிஷா மிஸ்ரா, மனோஜ் மற்றும் நேஹா தூபியா உள்ளிட்டோர்.
'சிங்கிள் பாப்பா'வின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர்களான மனோஜ் மற்றும் ஆயிஷா மிஸ்ரா.'சிங்கிள் பாப்பா'வின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் இயக்குநர் ஷஷாங்க் கைதன் மற்றும் நடிகர் குணால் கெமு.பாலிவுட் நடிகர்களான குணால் கெமு, நேஹா துபியா மற்றும் பிரஜக்தா கோலி ஆகியோர்.பாலிவுட் நடிகர்களான குணால் கெமு, பிரஜக்தா கோலி, மற்றும் மனோஜ் பஹ்வா ஆகியோர்.பாலிவுட் நடிகர்களான குணால் கெமு, நேஹா துபியா, மற்றும் பிரஜக்தா கோலி ஆகியோர்.