சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 3-BHK திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்.