சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழாவில், 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கும் நிகழ்வில், திரைப்பட இசையமைப்பாளர் அனிருத்துக்கு கலைமாமணி விருது மற்றும் விருதிற்கான 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கி கெளரவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
நடிகை சாய் பல்லவிக்கு கலைமாமணி விருதும், 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.திரைப்பட நடன இயக்குநர் சாண்டி என்கிற அ. சந்தோஷ்குமாருக்கு கலைமாமணி விருது மற்றும் விருதிற்கான 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.திரைப்பட நடிகர் விக்ரம் பிரபுவுக்கு 2022-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.திரைப்பட நடிகர் திரு. எம்.ஜார்ஜ் மரியான் அவர்களுக்கு கலைமாமணி விருது மற்றும் விருதிற்கான 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.குரலிசைக் கலைஞர் முனைவர் ஆர்.காஷ்யப் மகேஷ் அவர்களுக்கு கலைமாமணி விருது மற்றும் விருதிற்கான 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.சிறப்பு விருதான பாரதியார் விருதினை (இயல்) முனைவர் ந.முருகேசபாண்டியனுக்கு வழங்கி சிறப்பித்ததோடு, விருதாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.சிறப்பு விருதான பாலசரசுவதி விருதினை (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்ததோடு, விருதாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
திரைப்பட நடிகர் திரு. எஸ்.ஜே.சூர்யா அவர்களுக்கு கலைமாமணி விருது மற்றும் விருதிற்கான 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.திரைப்பட இயக்குநர் திரு. லிங்குசாமி அவர்களுக்கு கலைமாமணி விருது மற்றும் விருதிற்கான 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.தவில் கலைஞர் திரு. திருக்கடையூர் டி.ஜி. பாபுவுக்கு கலைமாமணி விருது மற்றும் விருதிற்கான 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் வழங்கி கெளரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.