டிரம் ஸ்டிக்ஸ் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோர் நடித்துள்ள படம் ஆண் பாவம் பொல்லாதது. 
சினிமா

ஆண் பாவம் பொல்லாதது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
படத்தின் முன்னோட்ட நிகழ்வில் கலந்து கொண்ட இணை தயாரிப்பாளர் விஜயன், நடிகை மாளவிகா மனோஜ், நடிகர் விக்னேஷ்காந்த், இயக்குநர் கலையரசன், மணிகண்டன் மற்றும் விவேக் உள்ளிட்டோர்.
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ்.
ஆண் பாவம் பொல்லாதது வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக உள்ளது.
ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
படத்திற்கு மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு செய்ய சித்துகுமார் இசை அமைத்துள்ளார்.
ரியோ ராஜ்.
ரியோ ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிக்க வைக்கும் தாய் கிழவி முதல் பாடல்!

கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம்?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! | DMK | TNGovt

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

SCROLL FOR NEXT