முகப்பு
நடிகைகள்

'வாழும் சாவித்திரி' நடிகை கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர்.
பகிர்:
தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகவும் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கு திரைத்துறையில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
தெலுங்கில் இவர் நடித்த மகாநடி படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், சாவித்திரியாகவே வாழ்ந்த நடிகை.
ஹோம்லி கேர்ளாக அசத்தும் கீர்த்தி சுரேஷ்.
2013-ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஸ்லிம் நடிகை
ரஜினி முருகன் படத்தின் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்றார்.
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்.
தேசிய விருது பெற்று முன்னணி கதாநாயகி.
நாயகி கீர்த்தி சுரேஷ்.
நாயகி கீர்த்தி சுரேஷ்.
நாயகி கீர்த்தி சுரேஷ்.
நாயகி கீர்த்தி சுரேஷ்.
நாயகி கீர்த்தி சுரேஷ்.
முழு கட்டுரையைப் படிக்க →