அழகும் நடிப்பும் ஒருசேர ரசிகர்களை தன் வசப்படுத்திய நாயகி ராஷ்மிகா மந்தனாவின் தெறிக்கவிடும் படங்கள். படங்கள் - இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

சுண்டியிழுக்கும் ராஷ்மிகா மந்தனா - படங்கள்

படங்கள்: Rashmika Mandanna/Instagram

DIN
திரையில் நவரசங்களை இறைத்து ரசிகர்களின் நெஞ்சங்களை வருடிக் செல்லும் ராஷ்மிகா. படங்கள் - இன்ஸ்டாகிராம்
ராஷ்மிகா தனக்கே உரிய அழகு முகபாவனைகளும் துறுதுறு நடிப்பும் கலந்து ரசிகர்களை அசரடித்தார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ராஷ்மிகா. படங்கள் - இன்ஸ்டாகிராம்
ராஷ்மிகாவின் நடிப்பால் அவருடைய ரசிகர் பட்டாளம் அதிகரித்து கொண்டே வருகிறது. படங்கள் - இன்ஸ்டாகிராம்
அழகு பொம்மையாக வலம் வரும் ராஷ்மிகா. படங்கள் - இன்ஸ்டாகிராம்
தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்த ராஷ்மிகா. படங்கள் - இன்ஸ்டாகிராம்
சென்சேஷனல் எக்ஸ்பிரஷன் குயின் என இளைஞர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. படங்கள் - இன்ஸ்டாகிராம்
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
2016-ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகிற்கு அறிமுகமானவர். படங்கள் - இன்ஸ்டாகிராம்
இவர் நடிப்பில் 2017ல் வெளியான அஞ்சனை புத்ரா மற்றும் சமக் சூப்பர் ஹிட்டானது. படங்கள் - இன்ஸ்டாகிராம்
2018-ஆம் ஆண்டு 'சலோ' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். படங்கள் - இன்ஸ்டாகிராம்
இவர் நடிப்பில் 2017ல் வெளியான அஞ்சனை புத்ரா மற்றும் சமக் சூப்பர் ஹிட்டானது. படங்கள் - இன்ஸ்டாகிராம்
'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. படங்கள் - இன்ஸ்டாகிராம்
முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது கியூட் படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். படங்கள் - இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான வானிலை: திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்ட சர்வதேச விமானங்கள்!

முதல் வங்கதேச வீரராக வரலாறு படைத்த முஷ்ஃபிகுர் ரஹீம்!

கோவை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்!

அனுபமா பரமேஸ்வரனின் லாக்டவுன் வெளியீட்டுத் தேதி!

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி! கோவையில் 83 பேர் கைது!

SCROLL FOR NEXT